'அசத் தோ மா சத் கமய' என்னும் பிருக தாரணியக உபநிடத்தின் இந்த வேண்டலின் பொருள், அறியாமையிலிருந்து சத்யத்திற்குள் வழி நடத்துக ! என்பதாகும். இதனைச் சின்னத் திரை ஓவியமாக காட்டுகிறார் ஜே. இரமேசு.